நீதிபதி பாலியல் விவகாரம்: பாடகி சின்மயி எடுத்த அதிரடி முடிவு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார் விவகாரம் கடந்த சில நாட்களாக நாட்டையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த பாலியல் புகார் குறித்த விசாரணையின் முடிவில் புகார் குறித்த மனுவை நீதிபதிகளின் மூவர் குழு தள்ளுபடி செய்தது. புகாரளித்த முன்னாள் பெண் பணியாளர் கூற்றில் எந்த ஆதரமும் இல்லை என நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி பாடகி சின்மயி சென்னை காவல் ஆணையர் அனுவலகத்தில் மனு அளித்துள்ளார். இவருடைய ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

அருண்காமராஜின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல பாடகர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய முதல் படமான 'கனா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது

நாளை வெளியாகவுள்ள பிரபல நடிகரின் படத்தயாரிப்பாளர் வீட்டில் ஐடி ரெய்டு!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடித்த 'மகரிஷி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இந்தியா, இலங்கையை அடுத்து பாகிஸ்தானிலும் தீவிரவாதிகள் தாக்குதல்: 8 பேர் பலி

இந்தியாவில் புல்வாமாவிலும், இலங்கையில் வழிபாட்டு தலங்களிலும் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில்

ஆசை வார்த்தை பேசி அம்மா-மகளை மயக்கிய மசாஜ் சென்டர் வாலிபர்!

சேலத்தில் மசாஜ் சென்டர் ஒன்றில் வேலை செய்யும் வாலிபர் ஒருவர் அம்மா-மகள் உள்பட பல பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் இம்மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ'