இமயமலை ரிஷிகேஷில் தொழிலதிபரை திருமணம் செய்த பாடகி!

பிரபல பாடகி இமயமலை ரிஷிகேஷ் பகுதியில் பெங்களூர் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகை மாயா கிருஷ்ணாவின் சகோதரியும் பாடகியுமான ஸ்வாகதா கிருஷ்ணா பெங்களூர் தொழில் அதிபர் அக்ஷய் குமார் என்பவரை மார்ச் 4ஆம் தேதி இமயமலை அடிவாரத்தில் உள்ள கங்கை நதி பகுதியில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் உற்றார் உறவினர்கள் மற்றும் மிக நெருக்கமான நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள கிருஷ்ணா தனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார் .

பாடகியாக மட்டுமின்றி ஸ்வாகதா கிருஷ்ணா ஒரு திரைப்படத்தில் நடிகையாகவும் அறிமுகமாக இருக்கிறார் என்பதும் அவரும் அவருடைய சகோதரி மாயா கிருஷ்ணாவும் இணைந்து ‘இண்ட்ரா’ என்ற என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் லியோ விஜயன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மனைவியுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்: என்ன விசேஷம்?

இசைப்புயல்  ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மனைவியுடன் இருக்கும் மாஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படத்துக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

மஞ்சிமா மோகன் மீதான காதலை உறுதி செய்த கவுதம் கார்த்திக்: எப்படி தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஏற்கனவே பல வெற்றிகரமான நட்சத்திர தம்பதிகள் இருந்து வரும் நிலையில் மேலும் ஒரு நட்சத்திர ஜோடியாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் காதலித்து வருவதாகவும்

கமல்ஹாசனின் 'விக்ரம்' இத்தனை மொழிகளில் ரிலீஸா? அதிகாரபூர்வ அறிவிப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'விக்ரம்'  திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரடொக்ஷன்

'வலிமை' தயாரிப்பாளர், இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்: என்ன காரணம்?

அஜித் நடித்த 'வலிமை'  படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குனர் எச் வினோத் ஆகிய இருவருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

'கொரோனா குமார்' படம் டிராப்பா? இயக்குனர் கோகுல் விளக்கம்

சிம்பு நடிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கொரோனா குமார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக கடந்த சில வாரங்களுக்கு முன் செய்திகள் வெளியானது.