கர்ப்பமாக இருக்கும் 'சிவா மனசுல சக்தி' நடிகை.. ரசிகர்கள் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Friday,June 02 2023]

ஜீவா நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் உருவான ’சிவா மனசுல சக்தி’ படத்தில் நடித்த நடிகை ஒருவர் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜீவா நடிப்பில் எம் ராஜேஷ் இயக்கத்தில் உருவான ’சிவா மனசுல சக்தி’ என்ற திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. ராஜேஷ் இயக்கத்தில் வெளியான முதல் படமான இந்த படத்தில் தான் நடிகை அனுயா அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஜீவாவின் தங்கையாக நடித்தவர் சினேகா முரளி. இந்த படத்தில் அவரது கேரக்டர் ஜாலியாக அமைக்கப்பட்டிருக்கும் என்பதும் இந்த படத்தை அடுத்து அவர் வேறு எந்த படத்தில் இருந்து நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இசையில் ஆர்வம் உள்ள அவர் ஒரு சில ஆல்பங்கள் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு சினேகா முரளிக்கு திருமணம் ஆன நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். இது குறித்து புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

கார்த்தியின் அடுத்த படத்தில் அரவிந்த்சாமி? இயக்குனர் இந்த பிரபலமா?

நடிகர் கார்த்தியின் அடுத்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை சூப்பர் ஹிட் ரொமான்ஸ் படத்தை இயக்கிய பிரபலம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

எஸ்.ஜே சூர்யா-ப்ரியா பவானி சங்கர் நடித்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

 எஸ்ஜே சூர்யா மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் 'மான்ஸ்டர்' என்ற திரைப்படத்தில் ஏற்கனவே நடித்த நிலையில் இந்த படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இந்த நிலையில் இருவரும் சேர்ந்து நடித்த

இசைஞானியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய முதல்வர்.. கமல், பாரதிராஜா வாழ்த்து..!

 இசைஞானி இளையராஜா இன்று தனது  பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இசை ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

மேடை நிகழ்ச்சியில் பின்னணி பாடகிக்கு துப்பாக்கிச் சூடு… திரையுலகினர் அதிர்ச்சி!

மேடை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போஜ்பூரி பின்னணி பாடகி மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்து விட்டதாகவும் அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

கழுத்தைச் சுற்றிய மலைபாம்பு? கமல்ஹாசன் பட நடிகையின் கெத்தான புகைப்படம் வைரல்!

பாலிவுட் மற்றும் ஒருசில தென்னிந்திய திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் தன்னுடைய கழுத்தில் மலைப்பாம்பை சுற்றிக் கொண்டிருக்கும் அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.