'டான்' படத்தின் சூப்பர் அப்டேட்: சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷி!

  • IndiaGlitz, [Friday,December 10 2021]

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளிவந்திருக்கும் நிலையில் அவரது ரசிகர்கள் தற்போது குஷியில் உள்ளனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் ’டான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் வரும் பிப்ரவரி மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள இந்த படத்தில் ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை லைக்கா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

டிரம்ஸ் வாசிக்கும் விஜய்: புகைப்படத்தின் பின்னணி இதுதான்!

கடந்த சில மணி நேரங்களாக விஜய் டிரம்ஸ் வாசிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த புகைப்படத்தின் பின்னணியில் நெல்சன் உள்பட படக்குழுவினர் உள்ளனர்

தோனி 100 கோடி நஷ்டஈடு கேட்ட வழக்கு… நிராகரிக்க கோரிய மனுவில் நீதிபதி அதிரடி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெற்ற

திருமணத்திற்கு பின் காத்ரீனா கைஃபின் உணர்ச்சிகரமான முதல் பதிவு!

பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல் திருமணம் நேற்று நடைபெற்றது என்பதும் இந்த திருமணத்தில் பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள் என்பதும் தெரிந்ததே

அபினய் - பாவனி சர்ச்சையில் ஒரே நாளில் நடந்த மாற்றம்: பிக்பாஸ் தலையிட்டாரா?

அபினய்க்கும் தனக்குள் இருக்கும் உறவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ராஜு மற்றும் சிபியுடன் நேற்று ஆவேசமாக சண்டை போட்ட பாவனி, இன்று திடீரென அவர்களை கட்டிப்பிடித்து சமாதானம்

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் கிங்… பிபின் ராவத்தின் வியக்க வைக்கும் சாதனைகள்!

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த இந்திய ராணுவத்தில் புயலாக பரிணமித்தவர்தான் பிபின் ராவத்.