உன்னைப்பத்தி பேசும்போதே தித்திக்குதடி... சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' சிங்கிள் பாடல்

  • IndiaGlitz, [Thursday,September 01 2022]

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘பிரின்ஸ்’. இந்தப் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’பிம்பிலிக்கி பிலாபி’ என்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தமன் இசையில் அனிருத், ரம்யா பெஹரா, சாஹிதி ஆகியோர் பாடிய இந்த பாடலை விவேகா எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக மரியா நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தை கோபுரம் சினிமாஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமன்னாவின் முதல் மலையாள திரைப்படத்தின் பூஜை: ஹீரோ யார் தெரியுமா?

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல மொழிகளில் நடித்த பிரபல நடிகை தமன்னா நடிக்கும் முதல் மலையாள திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தின் பூஜை குறித்த புகைப்படங்கள்

ரஜினியின் 'சிவாஜி' பட நடிகர் இறந்துவிட்டதாக வதந்தி: வழக்கு தொடரப்போவதாக அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த 'சிவாஜி' படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் சுமன் என்பதும் இவர் பல தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து உள்ளார் என்பதும் தெரிந்ததே.

ரிலீஸ் ஆன மறுநாளே 'கோப்ரா' குழுவினர் எடுத்த அதிரடி முடிவு: பயன் இருக்குமா?

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள 'கோப்ரா' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது

மகாலட்சுமியே எனக்கு மனைவியாக கிடைத்துள்ளார். தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன்

தமிழ் திரை உலகின் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் இது குறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிலிண்டர் விலை ரூ.91.50 குறைந்தும் இல்லத்தரசிகள் அதிருப்தி: ஏன் தெரியுமா?

ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என்பதும் அந்த வகையில் இன்று சிலிண்டர் விலை குறைப்பு குறித்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.