close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் மாஸ் அறிவிப்பு: ரசிகர்கள் குஷி

Thursday, September 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து ள்ள ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் தீபாவளி விருந்தாக அக்டோபர் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

‘பிரின்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான ‘ஜெஸிக்கா’ என்ற பாடல் நாளை மாலை ஐந்து முப்பது மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் முதல் சிங்கிள் பாடல் போலவே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்ம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளது என்பதும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.