அதே ரத்தம்.. அப்படி தான் இருக்கும்.. சிவகார்த்திகேயன் மகனின் அசத்தல் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Tuesday,June 20 2023]

நடிகர் சிவகார்த்திகேயன் தனது இரண்டு வயது மகனின் ஸ்டைல் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி மகன் பிறந்த நிலையில் அவருக்கு குகன் தாஸ் என்ற பெயரை சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதியர் வைத்தனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மகனின் பிறந்த நாள் இன்னும் ஒரு சில நாட்களில் வரவிருக்கும் நிலையில் அவருடைய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் குகன் தாஸ் ஸ்டைலாக இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்த மாதிரி இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இந்த புகைப்படம் இன்ஸ்டாவில் பதிவாகி ஒரு சில மணி நேரங்களை ஆகியுள்ள நிலையில் சுமார் 7 லட்சம் லைக்ஸ்களை குவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘குட்டி சிவகார்த்திகேயன்’ ’குட்டி பிரின்ஸ், ’அதே ரத்தம்.. அப்படி தான் இருக்கும்’ போன்ற கமெண்ட்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

More News

இந்த வாரம் வெள்ளிக்கிழமை 8 தமிழ் படங்கள் ரிலீஸ்.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மூன்று அல்லது நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் 8 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பதும் அனைத்துமே சின்ன மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள்

ஒரு இன்ஸ்டா பதிவுக்கு இத்தனை கோடியா? அசர வைக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்துவரும் விராட் கோலியின் சொத்து மதிப்பு

விடிய விடிய போதை… நள்ளிரவில் விபச்சாரம்… கூட்டமாகச் சிக்கிய வெளிநாட்டு பெண்கள்!

பெங்களூர் பகுதியில் இயங்கிவந்த மதுபான விடுதியில் 25 வெளிநாட்டு பெண்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதோடு விபச்சாரத்திலும் ஈடுபட்டதைத் தொடர்ந்து

கேப்டன் பதவி கிடைக்காததற்கு இதுதான் காரணமா? ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிய அதிர்ச்சி தகவல்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்

மொத்தம் இவ்வளவு படங்கள் தான்.. விரைவில் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்: லோகேஷ் கனகராஜ்

சினிமாவில் அதிக வருடங்கள் இருக்க வேண்டும், அதிக திரைப்படங்களை இயக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கு இல்லை என்றும் அதிகபட்சமாக 10 படங்கள் இயக்கி விட்டு சினிமாவில் இருந்து விலகி விடுவேன் என்றும் இயக்குனர்