சதீஷ் வீட்டுக்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Thursday,January 20 2022]

பிரபல காமெடி நடிகர் சதீஷ் நடித்த ’நாய் சேகர்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கு பெரும்பாலான விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருப்பதால் திருப்திகரமான வசூல் கிடைத்துள்ளது என்றும் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படமான ’நாய் சேகர்’ வெற்றியை ஒரு பக்கம் கொண்டாடும் நடிகர் சதீஷ்,  தற்போது தனது மகளின் முதலாவது பிறந்தநாளை இன்னொரு பக்கம் தனது வீட்டில் கொண்டாடியுள்ளார் 

நடிகர் சதீஷ் தனது குடும்பத்துடன் மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வருகை தந்து சர்ப்ரைஸ் அளித்து உள்ளார். சதீஷ் மனைவி மற்றும் மகளுடன் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

More News

விராட் கோலியை கவுரவித்த இந்திய நிறுவனம்… அட்டகாசமான புகைப்படம் வெளியீடு!

இந்தியாவில் பிரபல பால் உற்பத்தி நிறுவனமாக விளங்கிவரும்

இவர் தான் 'குக் வித் கோமாளி' புகழ் காதலியா?

குக் வித் கோமாளி' என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களில் ஒருவர் கோமாளியாக நடித்த புகழ் என்பதும் இவர் தற்போது அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை' உள்பட பல படங்களில் காமெடி வேடங்களில்

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவுக்கு இதுதான் காரணமா?

கடந்த சில நாட்களில் திரையுலக பிரபலங்களின் விவாகரத்து குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருந்தன என்பதை பார்த்து வருகிறோம். சமந்தா, டி.இமான் ஆகியோர்களை அடுத்து

தனுஷ்-ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்களா? கஸ்தூரி ராஜா சொல்வது என்ன?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தாலும் சமீபத்தில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அளித்த பேட்டியில் இருந்து இருவரும் மீண்டும்

ஆட்டோ ஓட்டு… பலரும் திட்டியபோது என் வாழ்க்கையை மாற்றியவர் இவர்தான்… சிராஜ்ஜின் மறுபக்கம்!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்துவரும் முகமது சிராஜ்