close
Choose your channels

அஜித்துடன் முதல்முறையாக இணைந்த சிவகார்த்திகேயன்

Monday, August 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் 'விவேகம்' ஜூரம் பிடித்துள்ளது. முதல் நாள் முதல் காட்சியில் தல முகத்தை பார்த்தால் மட்டுமே இந்த ஜூரம் தெளிவாகும்
இந்த நிலையில் ஆகஸ்ட் 24ஆம் தேதி 'விவேகம்' ரிலீஸ் ஆகும் திரையரங்குகளில் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தின் டீசர் திரையிடப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த புத்திசாலித்தனமான புரமோஷனால் 'வேலைக்காரன்' படத்திற்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை 'வேலைக்காரன்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி 'வேலைக்காரன்' படத்தின் டீசர் 52 வினாடிகள் என்பதையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.