நம்ம படம் உண்மையிலேயே ரிலீஸ் ஆகுதுங்க: எஸ்.ஜே.சூர்யா டுவீட்

  • IndiaGlitz, [Thursday,March 04 2021]

எஸ்ஜே சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

இதன்பின் நீதிமன்றத்தின் தடை உத்தரவு ஏற்பட்டாலும் அந்த தடை உத்தரவு தற்போது சரி செய்யப்பட்டு மீண்டும் இந்த படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த படம் மார்ச் 5ஆம் தேதி திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு தற்போது தெளிவான முடிவு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இதுகுறித்து எஸ்ஜே சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் டுவிட்ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மற்றும் ரேடியன்ஸ் மீடியா இடையே இருந்த பிரச்சனை நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டுள்ளது என்றும், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் வெளியாக காத்திருந்த ரசிகர்களுக்கு நன்றி என்றும், நம்ம படம் உண்மையிலேயே ரிலீஸ் ஆகுதுங்க’ என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

More News

மீண்டும் வெடித்த கிரிக்கெட் பிட்ச் சர்ச்சை… வீட்டுத் தோட்டத்தைக் கொத்தி விளக்கம் அளித்த இங். வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி அகமதாபாத் மைதானத்தில் பங்கேற்று விளையாடி வருகிறது.

அடுத்த படம் குறித்த அப்டேட் தந்த பிக்பாஸ் வின்னர் ஆரி!

சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் வின்னர் ஆரி 'அலேகா', 'பகவான்' மற்றும் 'எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான் ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே 

பும்ராவின் விடுப்பால் நடிகை அனுபமாவின் இன்ஸ்டா பதிவு வைரல்? அந்த ரகசியம் இதுதான்…

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

அருண்பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்!

நடிகர் அருண்பாண்டியன் தனது மகள் கீர்த்தி பாண்டியன் உடன் நடித்த 'அன்பிற்கினியாள்' என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கு ஏற்கனவே பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து உள்ளன

அஸ்வினைவிட ஹர்பஜன் படு பயங்கரம்… முன்னாள் வீரரின் அதிரடி கருத்து!

ஐபிஎல் போட்டிகளில் சென்னை சிஎஸ்கே அணியில் விளையாடி வந்த ஹர்பஜன் சிங் அணி ஏலம் நடைபெறுவதற்கு முன்பே சிஎஸ்கேவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்