close
Choose your channels

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

Wednesday, May 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் இம்மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் தற்போது இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹீரோ' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே 16' படத்தின் அறிவிப்புகள் அடுத்தடுத்து கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது. இன்று நடைபெற்ற இந்த படத்தின் பூஜையில் சிவகார்த்திகேயன், அனு இமானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி நட்ராஜ், ஆர்கே சுரேஷ், சூரி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

நீரவ் ஷா ஒளிப்பதிவில் அந்தோணி ரூபம் படத்தொகுப்பில் இமான் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தில் பாரதிராஜா, சமுத்டிரக்கனி ஆகியோர் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.