'பிகில்' படம் குறித்து இதுவரை வெளிவராத தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,October 23 2019]

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க இந்த படம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போது இதுவரை வெளி வராத இந்த படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன

அதன்படி இந்த படத்தில் உள்ள அனைத்து கால்பந்தாட்ட ஸ்டண்ட் காட்சிகளிலும் விஜய் டூப் இன்றி பயிற்சி எடுத்து நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த படத்தின் கால்பந்தாட்ட காட்சிகள் அனைத்தும் ஏப்ரல் மே மாதத்தில் கோடை வெயில் கொளுத்தும் நாட்களில் படமாக்கப்பட்டபோதும் விஜய் உள்பட படக்குழுவினர் அனைவரும் அந்த படம் எடுத்துக் கொடுத்தனர்

மேலும் இந்த படத்தின் படத்தொகுப்பு ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு ஆரம்பமானது அதிலிருந்து தினமும் ஒவ்வொரு நாளும் படத்தொகுப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஆறு அலெக்சான்ற கேமரா இந்த படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது மேலும் ஒரு வெளிவராத தகவல் ஆகும்

More News

சிவகார்த்திகேயனின் 'ஹீரோ' படத்தின் அசத்தலான அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடித்த 'நம்ம வீட்டு பிள்ளை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான நிலையில் தற்போது அவர் 'இரும்புத்திரை' இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கி வரும்

விஜய் படத்தை வகுப்பறையில் திரையிட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்!

தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் தீவிர முயற்சியால் தற்போது பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் கணினி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரபல நகைச்சுவை நடிகருக்கு டாக்டர் பட்டம்!

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் இயக்கிய பொய்க்கால் குதிரை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன்பின்னர் நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும்

உங்களுக்கு நான் என்ன துரோகம் செய்தேன்: மஞ்சுவாரியர் புகாருக்கு இயக்குனரின் உருக்கமான பதில்!

'அசுரன்' பட நாயகியும் பிரபல மலையாள நடிகையுமான மஞ்சுவாரியர், மலையாள இயக்குனர் ஸ்ரீகுமார் என்பவர் மீது போலீஸ் புகார் அளித்திருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

வைரலான பாடகருக்கு டி.இமான் காட்டிய 'விஸ்வாசம்'

சமீபத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் இணையதளத்தில் 'விஸ்வாசம்'படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' என்ற பாடலை மிக அற்புதமாக பாடினார் என்பது தெரிந்ததே.