மைக்கேல் ஜாக்சன் பயோபிக் படத்தில் தென்னிந்திய நடிகரா? கழுவி ஊற்றப்பட்டவர்தான் இயக்குனர்..!

  • IndiaGlitz, [Wednesday,April 10 2024]

உலக புகழ்பெற்ற பாடகர் மற்றும் நடன கலைஞர் மைக்கல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க பிரபல இயக்குனர் திட்டமிட்டுள்ள நிலையில் இதில் மைக்கேல் ஜாக்சன் கேரக்டரில் தென்னிந்திய பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் பிரபல பாடகர் மற்றும் நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எடுக்க உலகில் பலர் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்தியாவில் இது குறித்த முயற்சி நடைபெற உள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றாலும் திரை உலகினர் உட்பட பலரும் கழிவு கழுவி ஊற்றிய ‘அனிமல்’ படத்தை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி தான் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மைக்கேல் ஜாக்சன் கேரக்டரில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தற்போது அல்லு அர்ஜுன் ’புஷ்பா 2’ படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க போகிறார் என்றும் இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு அவர் மைக்கேல் ஜாக்சன் திரைப்படத்தில் இயக்குனர் சந்தீப் ரெட்டியுடன் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படம் உறுதி செய்யப்பட்டால் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு பெரும் என்று கூறப்படுகிறது.

 

More News

லேடி காகாவின் லிப்கிஸ்.. ஜோக்கின் பீனிக்ஸ்-க்கு இன்னொரு ஆஸ்கர் விருது? 'ஜோக்கர் 2' டீசர்

ஜோக்கின் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'ஜோக்கர்' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் நாயகன் ஜோக்கின் பீனிக்ஸ்-க்கு ஆஸ்கார் விருது

ஜீ தமிழ் 'அண்ணா' சீரியலில் இருந்து விலகிய நடிகை.. இனி இவருக்கு பதில் இவர் யார்?

ஜீ தமிழ் சேனலில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'அண்ணா' என்ற சீரியலில் இருந்து பிரபல நடிகை விலகி விட்டதை அடுத்து அவர் நடித்த கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சிங்கம் சிங்கிளா தான் வரும்: செஃப் வெங்கடேஷ் பட் வீடியோ வைரல்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்த வெங்கடேஷ் பட் அந்த நிகழ்ச்சிகளில் இருந்து விலகி விட்டதாக கூறிய நிலையில் தற்போது தன்னுடைய புதிய பயணம் குறித்த வீடியோவை

சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

இந்த நிலையில் தற்போதைய அவருடைய மொத்த சொத்து மதிப்பு 36 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரிடம் விலைமதிப்புள்ள ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார் வகைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

'இந்தியன் 2' படத்தில் கேமியோ ரோலில் 'இந்தியன்' நடிகை.. ஷங்கரின் வேற லெவல் பிளான்..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2'  படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது