அஜித்தை நடிக்க வைக்க சிபாரிசு செய்தேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம்

  • IndiaGlitz, [Tuesday,October 25 2016]

அஜித் நடித்த முதல்படம் அமராவதி என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். முதல் படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவரது இரண்டாவது படத்திற்கு தான் சிபாரிசு செய்ததாக பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் அவரது மகன் மார்த்திராவ் இயக்கும் ஒரு படத்திற்கு புதுமுகம் ஒருவர் வேண்டும் என்றும், சாக்லேட் பாய் மாதிரி இல்லாமல் வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்க வேண்டும் என்றும் அப்படி யாராவது இருந்தால் சொல்லுங்கள் என்று கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ் தன்னிடம் கேட்டதாகவும், அவர் கூறியவுடன் எனக்கு உடனே ஞாபகம் வந்தது அஜித் தான் என்றும் நான் கூறியவுடன் உடனே அஜித் அந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் எஸ்பிபி கூறியுள்ளார்.
1993-ல் தெலுங்கில் அஜித் நடித்த முதல் படமான இந்த படம் பின்னர் தமிழில் 1997ஆம் ஆண்டு 'காதல் புத்தகம்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அருள்நிதிக்கு கிடைத்த மிகப்பெரிய புரமோஷன்

திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசு அவர்களின் மகனுமான அருள்நிதி 'வம்சம்' படத்தில்...

'பாகுபலி 2' ஆடியோ உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்...

பிரபல தமிழ் கதாநாயகி விவாகரத்து மனு தாக்கல்

சுந்தர் சி இயக்கிய 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் மூலம் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட கவர்ச்சி நடிகை ரம்பா...

சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் இயக்குனராக சுசீந்திரன் அதன் பின்னர் நான் மகான் அல்ல', 'அழகர்சாமியின் குதிரை', 'பாண்டிய நாடு', உள்பட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மீண்டும் இணையும் 'ஆண்டவன் கட்டளை' ஜோடி

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ரித்திகாசிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஆண்டவன் கட்டளை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த வெற்றி ஜோடி மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.