சூர்யாவுடன் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் நாயகி

  • IndiaGlitz, [Thursday,October 13 2016]

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', மற்றும் 'காக்கி சட்டை' ஆகிய இரண்டு படங்களில் நாயகியாக நடித்த நடிகை ஸ்ரீதிவ்யா, இந்த இரண்டு படங்களிலும் சிவகார்த்திகேயனுடன் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டவர் என்பது தெரிந்ததே.
தற்போது கார்த்தி, நயன்தாரா நடித்துள்ள 'காஷ்மோரா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஸ்ரீதிவ்யா, அந்த படத்தின் ரிலீஸை பெரிதும் எதிர்நோக்கியுள்ளார். இந்த படம் தனக்கு நிச்சயம் திருப்புமுனையை கொடுக்கும் என்று அவர் நம்புகிறார்.
இந்நிலையில் ஸ்ரீதிவ்யா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு சூர்யாவுடன் நடிக்க வேண்டும் என்பது வெகுநாள் ஆசை என்றும் அந்த ஆசை விரைவில் நிறைவேறும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் காஷ்மோரா' படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்தாலும் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் வெகு குறைவு என்றும் ஒரே ஒரு நாள் மட்டுமே அவருடன் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

More News

விஜய் வில்லனின் வாழ்க்கையில் நடந்த திருப்புமுனை

இளையதளபதி விஜய் நடித்த 'கத்தி' படத்தில் கார்ப்பரேட் தொழிலதிபர் வில்லனாக நடித்த நீல் நிதின் முகேஷை யாரும்...

சிவகார்த்திகேயனுக்கு மேலும் ஒரு பிரபல நடிகர் ஆதரவு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்...

விஷால் படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நாயகி

'கத்திச்சண்டை' படத்தை அடுத்து விஷால் தற்போது நடித்து வரும் 'துப்பறிவாளன்' படத்தை இயக்குனர் மிஷ்கின் கடந்த மாதம் படப்பிடிப்பை தொடங்கி விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்...

ரஜினி பேசும் வசனத்தை யாரையும் கேட்கவிடாமல் செய்வேன். எஸ்.எஸ்.ராஜமெளலி

கடந்த ஆண்டு வெளியான மாபெரும் வெற்றி படமான 'பாகுபலி' படத்தை இயக்கிய பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி...

தேசிய நெடுஞ்சாலை 10-ல் அனுஷ்காவும் த்ரிஷாவும்

கடந்த 2015ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற NH10 என்ற த்ரில்லர் படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது...