'தர்மபிரபு' படத்துடன் கனெக்சன் ஆன 'அடுத்த சாட்டை'

  • IndiaGlitz, [Friday,September 20 2019]

யோகிபாபு நடித்த ‘தர்மபிரபு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. எமதர்மன் கேரக்டரில் யோகிபாபு நடித்த இந்த படம் தற்கால அரசியல் குறித்த கிண்டலான வசனங்கள் மற்றும் காமெடியாக இருந்ததல் ரசிகர்களை கவர்ந்த படமாக மட்டுமின்றி எதிர்பார்த்த வெற்றியை பெற்றது. இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் நிறுவனத்தில் ரங்கநாதன் என்பவர் தயாரித்திருந்தார்.

இந்த நிலையில் இதே ஸ்ரீவாரி பிலிம்ஸ் ரங்கநாதன் அவர்கள் தற்போது சமுத்திரக்கனி நடித்து முடித்து ரிலீசுக்கு தயாராகவுள்ள ‘அடுத்த சாட்டை என்ற திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது

சமுத்திரகனி, தம்பி ராமையா, ஜூனியர் பாலையா, அதுல்யா ரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் நடிகரும் இயக்குனருமான எம்.சசிகுமார் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜஸ்டீன் பிரபாகரன் இசையில் ராசாமதி ஒளிப்பதிவில் நிர்மல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை எம்.அன்பழகன் இயக்கி உள்ளார். இந்த படம் கடந்த 2012 ஆம் ஆண்டு சமுத்திரகனி, தம்பி ராமையா நடிப்பில் எம்.அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த ‘சாட்டை’ என்ற படத்தின் அடுத்த பாகம் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

அரசியலுக்கு வருகிறாரா சிம்பு? சென்னை திரும்பியதும் அதிரடி அறிவிப்பாம்!

நடிகர் சிம்பு தற்போது தாய்லாந்து நாட்டில் இருந்து வரும் நிலையில் விரைவில் அவர் சென்னை திரும்பவுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இந்த நிலையில் சென்னை திரும்பியதும் சிம்பு

விஜய் படங்கள் ஓடுவது இப்படித்தான்: அதிமுகவின் வைகைச்செல்வன் கருத்து

நேற்று நடைபெற்ற பிகில்' ஆடியோ விழாவில் சுபஸ்ரீ மரணம் குறித்து விஜய் பேசியபோது, 'கைது செய்ய வேண்டியவரை கைது செய்யாமல் பிரிண்டிங் பிரஸ் நபரை கைது செய்ததாக கூறினார்.

பிக்பாஸ் 3: இந்த வாரம் வெளியேறுவது யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நெருங்கி வரும் நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் கவின், லாஸ்லியா, சாண்டி, முகின், தர்ஷன், சேரன் மற்றும் ஷெரின் ஆகிய ஏழு பேர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்திய சினிமாவில் 'பாகுபலி'யை அடுத்து 'பிகில்' தான்: அர்ச்சனா கல்பாதி

இந்திய சினிமாவை உலக அரங்கில் கொண்டு சென்ற திரைப்படம் என்றால் பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி அவர்களின் 'பாகுபலி' தான். இந்திய சினிமா என்றால் இந்தி சினிமாதான்

சுபஸ்ரீ மரணம்: விஜய் பேச்சு குறித்து கமல்ஹாசன் கருத்து

நேற்று நடைபெற்ற விஜய்யின் 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசியபோது சமீபத்தில் பேனர் கலாச்சாரத்தால் மரணம் அடைந்த சுபஸ்ரீ குறித்து தைரியமாக தெரிவித்த