தமிழகத்தில் விநாயகர் ஊர்வலத்திற்கு ஏன் தடை? முதல்வர் விளக்கம்!

கேரளாவில் சமீபத்தில் கொண்டாடப்பட்ட ஓணம், பக்ரீத் பண்டிகைகளால் அங்கு கொரோனா அதிகரித்ததைக் கவனத்தில் கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ஓணம், பக்ரீத் தளர்வுகளால் கேரளாவில் கொரோனா அதிகரித்ததை கவனத்தில் கொண்டே தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று முழுமையாக கட்டுக்குள் வராததால் மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். சிலை செய்யும் 3 ஆயிரம் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிதி ரூ.5 ஆயிரத்துடன் கூடுதலாக ரூ.5ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்“ என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

More News

சத்தமில்லாமல் பும்ரா செய்த சாதனை!

இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.

செல்போனை விழுங்கிய விசித்திர மனிதன்… பின்பு நடந்த டிவிஸ்ட்!

சிறிய வயது குழந்தைகள் சில்லரை நாணயம், சிறிய சிறிய பொருட்களை விழுங்கிய கதைகளை

சிம்புவின் 'பத்து தல' படத்தின் பக்கா அப்டேட்!

சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வந்த 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது அவர் 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்

என்ன ஒரு அருமையான நடிப்பு: 'மஹான்' சிம்ரனை புகழ்ந்த பிரபலம்!

சியான் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மஹான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்

மனைவி பிறந்த நாளில் விஷ்ணுவிஷால் வெளியிட்ட சூப்பர் வீடியோ!

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவி ஜுவாலா கட்டாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு சூப்பர் வீடியோ ஒன்றை