close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் பட வில்லன்

Wednesday, August 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக ரசிகர்களுக்குத்தான் புதியதே தவிர இந்த நிகழ்ச்சி இந்தியில் 10 பாகங்களாகவும், கன்னடத்தில் நான்கு பாகங்களாகவும் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் வெகுவிரைவில் கன்னடத்தில் ஐந்தாவது முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது.

வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் பிக்பாஸ் கன்னடம் 5 நிகழ்ச்சியை கன்னட சூப்பர் ஸ்டாரும், விஜய்யின் 'புலி' பட வில்லன் நடிகருமான சுதீப் தொகுத்து வழங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சுதீப் ஏற்கனவே கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியையும், கடந்த ஆண்டு நடந்த 4வது பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.