close
Choose your channels

80s நாயகிகளின் அழகிய நடனம், என்ன விசேஷம்? வைரலாகும் வீடியோ

Wednesday, August 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

80களில் திரை தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த நடிகைகள் ஒன்று கூடிய அழகிய நடனமாடி உள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கடந்த 80கள் மற்றும் 90களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்களில் ஒருவர் சுகாசினி. இவர் சமீபத்தில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது சித்தப்பா உலக நாயகன் கமல்ஹாசன் வீட்டில் நடந்த இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அவருடைய சக நடிகைகள் பலர் வருகை தந்திருந்தனர்.

குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிசி, பூர்ணிமா பாக்யராஜ், பாக்யராஜ், மோகன் உள்ளிட்ட பலர் வருகை தந்துள்ள நிலையில் அனைவரும் தாங்கள் டீன் ஏஜ் வயதில் கனவில் சென்று நடனமாடினார். அழகிய இந்த நடன வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.