சன் டிவி 'டாப் 10 மூவீஸ்' சுரேஷ் குமாருக்கு கல்லூரி செல்லும் வயதில் மகளா? வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,March 28 2023]

இப்பொழுது எல்லாம் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்தாலே அவர்கள் திரைப்பட விமர்சகர்களாக மாறிவிடும் நிலையில் கடந்த 90 ஆம் ஆண்டுகளில் சன் டிவியில் டாப் 10 மூவிஸ் என்ற திரைப்பட விமர்சன நிகழ்ச்சிகயை தொகுத்து வழங்கியவர் சுரேஷ் குமார். இவர் தற்போது விமர்சனம் செய்பவர்கள் போல், படம் வெளிவந்த அடுத்த சில மணி நேரத்திலேயே விமர்சனம் செய்ய மாட்டார்.

முதலில் புதுவரவு என்று ஒரு வாரம் அந்த படத்தை பற்றி கூறிவிட்டு அதன் பிறகு அடுத்த வாரம் தான் அந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தெரிவிப்பார். அதுவும், ஒரு படத்தின் மைனஸை கூட நாகரிகமாக தெரிவிக்கும் வழக்கம் உடையவர் என்பதும் தற்போது போல் நட்சத்திரங்களை அநாகரீகமாக விமர்சனம் செய்ய மாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது விமர்சனத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்பதும் 90களின் கிட்ஸ்கள் மத்தியில் இவர் பிரபலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போதும் செய்தி வாசிப்பாளராக இருக்கும் சுரேஷ் குமார் அடிப்படையில் ஒரு மருத்துவர் என்பதும், மருத்துவ கல்லூரியில் பேராசிரியராகவும் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சன் டிவி சுரேஷ்குமாருக்கு திருமணம் ஆகி கல்லூரி செல்லும் வயதில் ஒரு மகளும் உள்ளார். இவரது குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

உங்கள் எனர்ஜி அற்புதம், எல்லா இடத்திலும் நீங்க தான் இருக்கீங்க.. கார்த்தி புகழ்ந்த நடிகர் யார் தெரியுமா?

எல்லா இடத்திலும் நீங்கள் தான் இருக்கின்றீர்கள், உங்கள் எனர்ஜி அற்புதம் என்று பிரபல நடிகர் ஒருவரை நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.

சமந்தாவை பிரிந்தபின் ரூ.15 கோடி செலவு செய்த நாக சைதன்யா.. எதற்காக தெரியுமா?

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக நாக சைதன்யா விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது நாக சைதன்யா ரூ.15 கோடி மதிப்புள்ள அப்பார்ட்மெண்ட் வீடு ஒன்றை வாங்கியதாக தகவல்

வியூகம் போட்டதே நான் தாண்டா.. 'அதர்வா' படத்தின் டீசர்..!

நடிகர் கார்த்திக் ராஜூ நடிப்பில் உருவான 'அதர்வா' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 'ஜவான்' படத்தில் நயன்தாரா பிகினியில் காட்சியா? 'பதான்' தீபிகாவுக்கு போட்டியா?

சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் 'பதான்' திரைப்படம் ரூபாய் 1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஒரு பாடல் காட்சியில் பிகினி அணிந்தது பரபரப்பை

திடீரென தலைமறைவான பிக்பாஸ் அபினவ் மனைவி.. வலை வீசி தேடும் போலீஸார். என்ன காரணம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபிநவ் என்பவரின் மனைவி அபர்ணா திடீரென தலைமறைவாகியுள்ளதை அடுத்து அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.