close
Choose your channels

ஸ்டைலாக சிகரெட் புகை, லிப்கிஸ், படுக்கையறை காட்சிகள்: சுனைனாவின் 'ரெஜினா' டீசர்..!

Wednesday, May 31, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை சுனைனா நடித்த ‘ரெஜினா’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சுனைனா, நிவா ஆதிதன், ரிது மந்த்ரா, ஆனந்த் நாக், தீனா, விவேக் பிரசன்னா, உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ரெஜினா’. சதீஷ் நாயர் என்பவரின் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஒரு நிமிட டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த டீசரில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் சுனைனாவின் ஸ்டைலாக சிகரெட் புகை, லிப் கிஸ் மற்றும் படுக்கையறை காட்சிகள் உள்ளது. இதனை அடுத்து இந்த படம் சுனைனாவுக்கு ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.