'சுந்தரி' இரண்டாவது சீசன் தொடங்குகிறதா? ஹீரோ இந்த பிரபலமா? மாஸ் திட்டமிடும் சன் டிவி..!

  • IndiaGlitz, [Saturday,August 26 2023]

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்தும் மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்பதும் டிஆர்பி ரேட்டிங்களிலும் முன்னணியில் உள்ளது என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான ’சுந்தரி’ பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் தற்போது முடிவடையும் நிலையில் இருப்பதால் ’சுந்தரி’ சீரியலின் அடுத்த சீசனை ஆரம்பிக்க சன் டிவி திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த சீசனில் ஹீரோவாக மாஸ் டிவி சீரியல் நடிகரை ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்த கேப்ரில்லா செலஸ் நடித்த நிலையில் இரண்டாம் பாகத்திலும் அவரே நாயகியாக நடிப்பார் என்றும் ஆனால் இரண்டாம் சீசனில் ஹீரோவாக கிருஷ்ணா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே ’தெய்வத்திருமகள்’ ’தாலாட்டு’ போன்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மற்ற நடிகர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் ’சுந்தரி’ சீசன் 2 குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

’சுந்தரி’ சீரியல் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்த சீசனையும் சூட்டோடு சூடாக ஆரம்பிக்க சன் டிவி மாஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ’சுந்தரி’ முதல் சீசனை இயக்கிய அழகர் தான் இரண்டாம் சீசனையும் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சந்தானத்தின் அதகள காமெடியில் ZEE5 இல் சிரிக்க வைக்க வரும்   'டி.டி.ரிட்டர்ன்ஸ்'

சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்களால் திரையரங்குகளில் காமெடி திருவிழா கொண்டாடிய  படம்  'டி.டி.ரிட்டர்ன்ஸ்'. சந்தானத்தின் அதகள கலகல சிரிப்பு வெடியால் சூப்பர் வெற்றியை ஈட்டித் தந்த

விஜயகுமார் மகள் வீட்டில் என்ன விசேஷம்.. குடும்பமே கூடிய க்யூட் புகைப்படங்கள்.. ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்..!

விஜயகுமார் மகள் வீட்டில் நடந்த விசேஷத்தில் அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்ட நிலையில் வனிதா விஜயகுமார் மட்டும் மிஸ்ஸிங் என்று கூறப்படுகிறது. 

பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் 'பிகில்' நடிகை? விஜய் டிவி பிரபலமும் உண்டு என தகவல்..!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல் அவ்வப்போது கசிந்து வருகிறது

ரஜினி ரசிகர்களுக்கு நாளை ஒரு சர்ப்ரைஸ்.. முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் கடந்த பத்தாம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் 525 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ்

இந்த பெருமையை பெற்ற முதல் இந்திய நடிகை நான் தான்: மீனா பெருமிதம்..!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் இந்த கோப்பையை நடிகை மீனா பாரீசில் அறிமுகம் செய்து வைத்தார். இது குறித்த புகைப்படத்தை தனது சமூக