தண்ணீருக்குள் தள்ளிவிட்ட நபரை செருப்பால் அடித்த சன்னிலியோன்: வைரல் வீடியோ

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தன்னை நீச்சல்குளத்தில் தண்ணீருக்குள் தள்ளி விட்ட நபரை செருப்பால் அடித்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன், ‘வீரமாதேவி’, ‘ஓ மை கோஸ்ட்’ ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சன்னி லியோன் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் நீச்சல் குளம் அருகே சன்னிலியோன் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அவருக்கு ஒருவர் குடை பிடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அந்த பக்கமாக வரும் அவருடைய நண்பர் ஒருவர் அவரை நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரில் தள்ளி விடுகிறார்

இதனால் முழுவதும் நனைந்து போன சன்னி லியோன் செல்ல கோபத்திற்கு ஆளாகி தன்னை தண்ணீரில் தள்ளி விட்ட நண்பரை நோக்கி தான் அணிந்திருந்த செருப்பை தூக்கி சிரித்துக் கொண்டே எறிகிறார்.

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு 22 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்கள் கிடைத்துள்ளது.

More News

விடியற்காலை 3 மணிக்கு நயனுக்கு விக்கி போட்ட மெசேஜ்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம்

நயன்தாரா திருமணத்திற்காக தனி விமானத்தில் வந்தாரா அஜித்?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை நாளை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடிட் செய்யாத 'விக்ரம்' படத்தின் ரன்னிங் டைம் இத்தனை மணி நேரமா?

 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான 'விக்ரம்' திரைப்படம் கடந்த வாரம் வெள்ளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது

'மாயோன்' படத்தின் சூப்பர் புரமோஷன்: தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுமை!

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத புதுமையான முயற்சியாக 'மாயோன்' படத்தின் புரமோஷன் செய்யப்பட்டு வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தனுஷின் பள்ளித்தோழி இவர்தான்: வைரல் வீடியோ

தனுஷின் பள்ளிக்கால தோழி குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.