close
Choose your channels

சன்னிலியோனுக்கு முதுகு மசாஜ் செய்தவர் யார் தெரியுமா? வைரல் வீடியோ

Wednesday, May 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு முதுகு மசாஜ் செய்துவிடும் நபரின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தற்போது தமிழ் உள்பட தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 52 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள சன்னி லியோன், தனது கிளாமர் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவு செய்து தனது ஃபாலோயர்களூக்கு விருந்து அளிப்பார் .

அந்த வகையில் தனது உதவியாளர் தனது முதுகில் மிஷின் மசாஜ் செய்துவிடும் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் தங்கள் பாணியில் ஏராளமான கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சன்னி லியோன் தமிழில் நடித்த ’ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் சதீஷ் மற்றும் தர்ஷா குப்தா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.