close
Choose your channels

18 மில்லியனுக்காக குத்தாட்டம் ஆடி நன்றி தெரிவித்த சன்னிலியோன்

Monday, January 21, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் இந்தி படங்களில் மட்டுமின்றி தற்போது தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நடித்து வரும் 'வீரமாதேவி' என்ற தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.

இந்த நிலையில் திரைப்படங்களை அடுத்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவ்வாக இருப்பவர்களில் ஒருவர் சன்னிலியோன் என்பது அவரது சமூக வலைத்தள பக்கத்தை ஃபாலோ செய்பவர்கள் அறிந்ததே

இந்த நிலையில் சன்னிலியோனின் இன்ஸ்டாகிராம் பக்கத்திர்கு 18 மில்லியன் ஃபாலோயர்கள் தற்போது கிடைத்துள்ளது. இதனையடுத்து தன்னுடைய ஃபாலோயர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் கணவருடன் குத்தாட்டம் ஆடிய வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.