ரசிகர்களுக்கு சவால் வீடியோ வெளியிட்ட சன்னிலியோன்!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ் உள்பட தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தமிழில் அவர் நடித்து வரும் ’ ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கும் படத்திலும் நாயகியாக நடிக்க சன்னி லியோன் ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சன்னி லியோன் அவ்வப்போது வெளியிடும் கிளாமர் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சற்று முன் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தலைகீழாக ஆங்கில 'Y’ எழுத்து போல் வொர்க்-அவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்து ரசிகர்களுக்கு ஒரு சேலஞ்ச் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சேலஞ்சை ஏற்று ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

புதிய கார் வாங்கிய விஜய் டிவி பிரபல ஜோடி: புகைப்படம் வைரல்!

விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தவர்கள் அடுத்தடுத்த நிகழ்ச்சியிலும் வாய்ப்புகள் பெற்று சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் நடித்து வருகிறார்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்த முதல்வர் ஸ்டாலின்: படப்பிடிப்பு எங்கே தெரியுமா?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடித்த சில காட்சிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என்பது உண்மையா? மேனேஜர் விளக்கம்!

நடிகர் விக்ரம் சற்று முன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு என ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில்

'பொன்னியின் செல்வன்' அருள்மொழி வர்மன் போஸ்டர்: ஜெயம் ரவி கூறியது என்ன தெரியுமா?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று

நடிகர் விக்ரமுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

பிரபல நடிகர் விக்ரம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.