'என்னங்க இப்படி இறங்கிட்டிங்க: நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதி!

  • IndiaGlitz, [Sunday,May 16 2021]

விஜய் டிவியில் கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தவர் பிரகதி குருபிரசாத் என்பதும், இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக வென்றவர் பிக்பாஸ் ஆஜித் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தை வென்ற பிரகதிக்கு திரையுலகில் அவருக்கு பாடுவதற்கு ஒருசில வாய்ப்புகள் கிடைத்தது. குறிப்பாக பாலாவின் ‘தாரை தப்பட்டை’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் பிரகதி குருபிரசாத். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருக்கும் பிரகதி பதிவு செய்யும் புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் ஏகப்பட்ட கமெண்ட்ஸ்கள், லைக்ஸ்கள் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்றுமுன் பிரகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நீச்சல் உடையுடன் கூடிய புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. ஒரு சிலர் ’என்னங்க இப்படி இறங்கிட்டிங்க’ என்பது போன்ற கமெண்ட்ஸ்களையும் பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

தமிழ் நடிகையின் தந்தை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

தமிழ் நடிகையின் தந்தையும் பழம்பெரும் பாலிவுட் நடிகருமான சந்திரன் என்பவர் காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா? கமல்ஹாசன் டுவிட்

விழுப்புரம் அருகே ஒட்டனேந்தல் என்ற கிராமத்தில் தலித் பெரியவர்களை காலில் விழ வைத்த சம்பவத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில்

ரெம்டெசிவர் விற்பனைக்கு புதிய 'போர்ட்டல்'.....! அதிரடி காட்டும் அரசு...!

ரெம்டெசிவர் மருந்திற்கு தட்டுப்பாடு இருப்பதால், தனியார் மருத்த&#

ஜாதி வெறி கொண்ட கொடூரர்கள்...! முதியவர்களை காலில் விழ வைத்த சோகம்...!

குறிப்பிட்ட ஜாதியினரை சேர்ந்தவர்கள் திருவிழா நடத்தியதால்,  பெரியோர்களை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம்

கருப்பு பூஞ்சை தொற்று அறிகுறிகள் என்ன...? அதிலிருந்து பாதுகாப்பது எப்படி..?

மனிதர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் கருப்பு பூஞ்சை தொற்று, நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.