close
Choose your channels

சூப்பர் சிங்கர் பிரகதியின் வேற லெவல் கிளாமர் புகைப்படங்கள் வைரல்!

Sunday, December 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பிரகதி குருபிரசாத்தின் வேற லெவல் கிளாமர் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

கடந்த 2012ஆம் ஆண்டு விஜய் டிவியில் நடந்த சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் 2-வது இடத்தை பிடித்தவர் பிரகதி குருபிரசாத் என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் பாலா இயக்கிய ’பரதேசி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் பிரகதிக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவுக்கும் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் பிரகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள கிளாமர் புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.