'இன்னொரு டீ சாப்பிடலாமா?: 'பேட்ட' படத்தின் மாஸ் டெலிட்டட் காட்சியை வெளியிட்ட படக்குழு!

  • IndiaGlitz, [Monday,January 10 2022]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் ரிலீஸாகி இன்றுடன் மூன்று வருடங்கள் முடிவடைந்த நிலையில் இந்த படத்தில் டெலிட் செய்யப்பட்ட காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த காட்சியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘பேட்ட’ திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி ரிலீசானது. இந்த படம் ரூபாய் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘பேட்ட’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மூன்று ஆண்டுகள் ஆனதை அடுத்து ’இன்னொரு டீ சாப்பிடலாமா’ என்ற வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ரஜினிகாந்த் டீக்கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது விஜய் சேதுபதி தனது குழுவினருடன் வரும் காட்சியும், ரஜினியுடன் இருப்பவர் நாம் சென்று விடலாம்’ என்று கூற, அதற்கு ரஜினி ஸ்டைலாக ’இன்னொரு டீ சாப்பிடலாமா’ என்று கூறும் காட்சிகளும் உள்ளன. இந்த மாஸ் காட்சி தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

More News

திரையரங்குகள் மூடப்படும் என தகவல்: பொங்கல் ரிலீஸ் என்ன ஆகும்?

தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்படும் என செய்திகள் கசிந்துள்ள நிலையில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டுள்ள திரைப்படங்களின் நிலை என்ன என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

சீரியஸ் ஆகும் சித்தார்த் சர்ச்சை டுவிட் விவகாரம்: வழக்குப்பதிவா?

நடிகை சித்தார்த் சர்ச்சைக்குரிய டுவிட் ஒன்றை பதிவு செய்ததை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்: பிரபல தமிழ் ஹீரோ டுவிட்

ஹிரோஷிமா நாகசாகி மாதிரி உலகம் முழுவதும் பாம் போட்டு அழித்துவிட்டால் நன்றாக இருக்கும் என பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் ட்விட்டரில் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொகுசு ஹோட்டலை வளைத்துப்போட்ட அம்பானி.. மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இந்தியப் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் முகேஷ் அம்பானி அமெரிக்காவில் உள்ள பிரம்மாண்ட

காவல் துறையினரைக் குறி வைக்கும் கொரோனா பாதிப்பு!

சென்னையில் காவல் துறையைச் சேர்ந்த 70 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது