close
Choose your channels

ரஜினியின் அண்ணன் தெரியும், அக்காவை இதுவரை பார்த்ததுண்டா? இதோ வைரல் புகைப்படம்!

Thursday, June 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவருடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயண ராவ் அவர்கள் அவ்வப்போது ரஜினிகாந்த் குறித்து பேட்டி அளிப்பார் என்பதும் அவரது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வைரலாகும் என்பதும் தெரிந்ததே.

ஆனால் ரஜினியின் சகோதரி அஸ்வத்பானு என்பவரின் புகைப்படம் இதுவரை பெரிய அளவில் வெளியானதில்லை. இந்த நிலையில் ரஜினியின் சகோதரி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் ஒரு படப்பிடிப்பின் போது தனது அக்கா உடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அச்சு அசலாக ரஜினி போலவே இருக்கும் அவருடைய அக்காவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். அதேபோல் ரஜினிகாந்த் தந்தை புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos