அனிதாவுக்கு நிகழ்ந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது: ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Friday,September 01 2017]

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்காத மன உளைச்சலில் அரியலூரை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் அனிதா தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை அனிதாவின் குடும்பத்தினர்களுக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

அனிதாவுக்கு நிகழ்ந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய தீவிர முடிவை அவர் எடுப்பதற்கு முன்னால் அவரை ஆட்கொண்ட வலி மற்றும் வேதனையை என் இதயம் உணரமுடிகிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

More News

கேரள முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை சந்திக்கவுள்ளார் என்ற செய்தியை நேற்று பார்த்தோம்.

நீட் காரணமாக மருத்துவ சீட் கிடைக்காத மாணவி தற்கொலை

மருத்துவ படிப்புக்கான நாடு தழுவிய நீட் தேர்வு பலருடைய மருத்துவ கனவை தகர்த்தெறிந்துவிட்டது.

ஃபெப்சி வேலைநிறுத்தத்திற்கு காரணமான விளம்பரம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஃபெப்சி அமைப்பினர் வேலைநிறுத்தத்தை அறிவித்தபோது ரஜினிகாந்த் உள்பட பலரது முயற்சியால் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது...

'விவேகம்' படத்திற்கு வைரமுத்துவின் விமர்சனம் இதுதான்

அஜித்தின் 'விவேகம்' படத்திற்கு நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் குவிந்த நிலையில் கவியரசு வைரமுத்து நேற்று தனது குடும்பத்துடன் 'விவேகம்' படம் பார்த்தார்...

அஜித்தின் 'வீரம்' இந்தி ரீமேக் படத்தின் டைட்டில் அறிவிப்பு

அஜித், தமன்னா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'வீரம்' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.