அர்ச்சனாவின் 'அன்பு' குறித்து கேள்வி எழுப்பிய சுரேஷ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரும்வரை குரூப் என்றால் என்னவென்றே தெரியாமல் போட்டியாளர்கள் இருந்தனர். ஆனால் அர்ச்சனா எண்ட்ரி ஆன உடனேயே தனக்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டு அந்த குரூப்பில் உள்ளவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது
பார்வையாளர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களான பாலாஜி, ரம்யா, சம்யுக்தா உள்பட ஒரு சிலரும் ஏன் கமல்ஹாசனே கூட சில சமயங்களில் அர்ச்சனாவிடம் குரூப் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தனது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். அந்த வகையில் அர்ச்சனாவின் அன்பு குறித்து அவர் கூறிய போது ’என்னுடைய மைண்டில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது, அரவணைக்கும் அன்பா? அல்லது ஆளை கொல்லும் அம்பா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

More News

ரஜினியின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்: அமைச்சர் ஆர்பி உதயகுமார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அரசியல் நிலை குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது முடிவு என்னவாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள்

அரசியலை நோக்கி செல்லும் விஜய்யின் அடுத்த அதிரடி முடிவு!

அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் திடீரென அரசியல் கட்சியை விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்

காவல்துறைக்கு ரஜினி தரப்பில் எழுதிய முக்கிய கடிதம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என்பதும் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும்

விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படம் ஓடிடியில் வெளிவர வாய்ப்பு இல்லை என்றும் திரையரங்குகளில் தான் வெளிவரும்

ரம்யாவுக்கு விஷப்பரிட்சை வைக்கும் கமல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் கமல் ஒரு சில போட்டியாளர்களிடம் கேள்வியை எழுப்பி பதிலை பெற்றார் என்பதும், அமைதியாக இருந்த ஷிவானியை கூட பேச வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது