'வாத்தி கம்மிங்' ஸ்டைலில் 'சின்னத்தல': வைரல் புகைப்படம் 

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும், குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ’வாத்தி கம்மிங்’ என்ற பாடல் தமிழகம், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலம் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பாடலின் வரியில் உள்ள அர்த்தம் தெரியாத வேற்று மொழிக்காரர்கள் கூட இந்த பாடலை ரசித்தார்கள் என்பதும், இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடி பல பிரமுகர்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரல் ஆக்கினார்கள் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் ’சின்ன தல’ என்று அன்போடு கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவின் புகைப்படம் ஒன்று அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் ’வாத்தி கம்மிங்’ ஸ்டைலில் சுரேஷ் ரெய்னா இருப்பதாகவும் ’மாஸ்டர்’ போன்று இருப்பதாகவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சின்ன தல சினிமாவில் நடிக்கலாம் என்றும் அவர் ஒரு ஹீரோ போலவே இருக்கிறார்கள் என்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிறந்த நாளில் சாந்தனுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாக்யராஜ்!

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கூட விடுமுறை எடுக்காமல் நடித்துக் கொண்டிருந்த நடிகர் சாந்தனுவுக்கு அவரது தந்தை கே பாக்யராஜ் இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

ரத்தம் சொட்ட சொட்ட படுகாயம் அடைந்த புகைப்படத்தை வெளியிட்ட விஜய் பட நடிகை!

விஜய் படத்தில் அறிமுகமான நடிகை ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட படுகாயமடைந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

துள்ளிக்குதிக்கும் ஆப்கன் குழந்தை… கண்ணீரால் நனையும் நெட்டிசன்ஸ்!

தாலிபான்களுக்கு பயந்த பல ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் தற்போது கிடைக்கும்

ஒரு சாப்பாடு ரூ.7,500? ஒட்டுமொத்தமாக சுரண்டப்படும் ஆப்கன் அப்பாவிகள்!

காபூல் விமான நிலையத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற பிறகும் அங்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

அந்தரங்க வீடியோவில் இருப்பது நான் அல்ல: பிரபல நடிகை விளக்கம்!

பிரபல நடிகை ஒருவரின் அந்தரங்க வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று பிரபல நடிகை விளக்கம் கொடுத்துள்ளார்