கமல்ஹாசனுடன் நெருக்கமாகிய சூர்யாவின் 'எஸ் 3'

  • IndiaGlitz, [Friday,October 28 2016]

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய சிங்கம் 3' படத்தின் டீசர் நவம்பர் 7ஆம் தேதி வெளிவரவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பர் 13ல் சென்னை வர்த்தக மையத்தில் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் நவம்பர் 7ஆம் தேதி உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்த நாளில் 'எஸ் 3' படத்தின் டீசர் வெளிவரவுள்ள நிலையில் நவம்பர் 13ஆம் தேதி நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கமல்ஹாசன் பிறந்த நாளில் டீசர் வெளியீடும், கமல்ஹாசன் தலைமையில் பாடலும் வெளியாக உள்ளதால் இந்த படத்திற்கும் கமல்ஹாசனுக்கும் நெருக்கம் அதிகமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சூர்யாவின் 'எஸ் 3' டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் ஹரி இயக்கிய 'சிங்கம்' படத்தின் 3ஆம் பாகமான 'எஸ் 3' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது...

சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

கோலிவுட்டின் முன்னணி காமெடி நடிகராக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்று வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில்...

இளையதளபதி விஜய்யின் 'பைரவா' டீசர் விமர்சனம்

இளையதளபதி விஜய் நடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் டீசர் தீபாவளி விருந்தாக வெளியாகி விஜய் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களையும் திருப்தி செய்துள்ளது.

'சென்னை 600028 II'ரிலீஸ் தேதி. வெங்கட்பிரபு அறிவிப்பு

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகமான 'சென்னை 600028 II'...

நயன்தாராவை புண்படுத்தும் நோக்கம் இல்லை. விவேக் விளக்கம்

கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் நடிப்பில் கோகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காஷ்மோரா' திரைப்படம்...