சூர்யா-கார்த்தி பட நடிகைக்கு வளைகாப்பு: அசத்தலான புகைப்படங்கள்!

  • IndiaGlitz, [Tuesday,May 17 2022]

சூர்யா மற்றும் கார்த்தி படங்களில் நடித்த நடிகைக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்த நிலையில் அது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன

சூர்யா நடித்த ’மாஸ்’ கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கடந்த ஆண்டு மே மாதம் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்

இந்த நிலையில் சமீபத்தில் தனது கணவரின் 34வது பிறந்த நாளின் போது தான் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு அறிவித்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. இந்த நிலையில் நடிகை ப்ரணிதாவுக்கு வளைகாப்பு விழா நடந்த நிலையில் அது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அசத்தலான இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

ஹாட்ரிக் வெற்றி பெற்ற அனிருத்: காத்திருக்கும் 2 மிகப்பெரிய வெற்றி!

அனிருத் இசையில் உருவான மூன்று படங்களின் பாடல்கள் தொடர்ச்சியாக ஹிட்டானதை அடுத்து ஹாட்ரிக் வெற்றியை அவர் பெற்றுள்ளார் என்றும் மேலும் அவரது இசையில் உருவான இரண்டு

கொழுப்பை குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை பரிதாப பலி!

 கொழுப்பை குறைப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பிரபல நடிகை ஒருவர் பரிதாபமாக பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

18 ஆண்டுகள் கழித்து 'கில்லி' பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்ற த்ரிஷா: வைரல் வீடியோ

பிரபல நடிகை த்ரிஷா 18 ஆண்டுகள் கழித்து 'கில்லி' படம் எடுக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பார்ட் பகுதிக்கு சென்று உள்ள புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டிப்பிடித்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய மாளவிகா மோகனன் - விக்னேஷ் சிவன் !

'காத்துவாக்குல ரெண்டு காதல்'  இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் நாயகி மாளவிகா மோகனன் ஆகிய இருவரும் பாலிவுட் பிரபலம் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை

பாடல் கம்போஸிங் செய்யும்போது சிவகார்த்திகேயன் ஐடியா தருவார்: பிரபல இசையமைப்பாளர்!

பாடல் கம்போஸிங் செய்யும்போது சிவகார்த்திகேயன் தனக்கு ஐடியா தருவார் என பிரபல இசையமைப்பாளர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.