ஆர்யாவுக்கு வாழ்த்து கூறிய சூர்யா!

  • IndiaGlitz, [Friday,May 17 2019]

சூர்யாவும் ஆர்யாவும் இணைந்து நடித்த 'காப்பான்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ஆர்யாவின் படம் ஒன்றுக்கு சூர்யா இன்று தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆர்யா நடிப்பில் 'மெளனகுரு' இயக்குனர் சாந்தகுமார் இயக்கிய 'மகாமுனி' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆர்யாவின் வித்தியாசமான தோற்றம் மற்றும் நடிப்பிற்கு பாசிட்டிவ் கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது. ஆர்யா, மஹிமா நம்பியார், இந்துஜா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் 'மகாமுனி' திரைப்படத்தின் டிரைலர் மிகவும் நன்றாக இருந்ததாகவும் ஆர்யாவுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.

More News

அனிருத்தின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகிய அனிருத், முதல்முறையாக விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி ஆகியோர்களுடன் இணைந்து

2020க்கு தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்!

சிவகார்த்திகேயன் நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இதனையடுத்து அவர் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படம்,

கோவா கடற்கரையில் செல்பி எடுக்க முயன்ற பெண் மருத்துவர் பரிதாப பலி

இந்த தலைமுறையின் கலாச்சாரங்களில் ஒன்றாகிய செல்பியால் உயிரிழப்பு உள்பட பல்வேறு விபரீதங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் ஆந்திராவை சேர்ந்த பெண் மருத்துவர்

அனுமதி மறுத்தாலும் பரப்புரை தொடரும்! கமல்ஹாசன்

கமல்ஹாசன் இன்று சூலூர் தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்ய போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், அனுமதி மறுத்தாலும் எனது பரப்புரை தொடரும் என்று டுவிட்டரில்

கார்த்தி-ஜோதிகா படத்தில் இணைந்த இன்னொரு நாயகி!

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் திரைப்படம் ஒன்றை 'பாபநாசம்' இயக்குனர் ஜித்துஜோசப் இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.