இணையத்தில் வைரலாகும் சூர்யாவின் 'ஜெய்பீம்' புரமோஷன் வீடியோ!

  • IndiaGlitz, [Monday,October 11 2021]

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் வரும் நவம்பர் 2ஆம் தேதி தீபாவளி விருந்தாக அமேசான் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதன் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் வீடியோ ஒன்று 2டி நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் சீன் ரோல்டன் அவர்களின் அட்டகாசமான, ஆக்ரோஷமான தீம் மியூசிக் பின்னணியில் இருக்கும் இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சட்ட புத்தகங்களை திருப்புதல், நீதிமன்றத்தின் பக்கங்கள், சூர்யாவின் ஆவேசமான கோஷங்கள் ஆகியவை இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன

இந்த படத்தில் சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும், இந்த திரைப்படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

வெண்மையோடு சேர்ந்த மென்மை… நடிகை லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.

ஜும் மீட்டிங்கில் ஆசிரியர் செய்த சேட்டை… கதிகலங்கிபோன நிர்வாகிகள்!

கொரோனா நேரத்தில் ஜும் மீட், கூகுள் மீட் போன்றவையே பலருக்கும் கதி என்றாகிவிட்டது.

பெற்றோர்களே உஷார்… குளிப்பதை வீடியோவாக ஒளிப்பரப்பிய சம்பவம்!

குழந்தைகள் இருக்கும் வீடுகளைக் கவனித்தால் தெரியும். இன்றைய தலைமுறை குழந்தைகள் விளையாட்டு பொம்மைகளைவிட

தளபதி 66: விஜய்யுடன் 3வது முறையாக ஜோடி சேரும் முன்னணி நடிகை?

தளபதி விஜய்யின் 65வது திரைப்படமான 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தளபதி விஜய்யின் 66 வது திரைப்படத்தின் ஆரம்ப கட்ட

விவாகரத்து அறிவிப்புக்கு முன் முதல்முறையாக பயந்த நடிகை சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்தார் என்பதும்