ஆறு விருதுகளை அள்ளிக்குவித்த சூர்யாவின் 'சூரரைப்போற்று' 

  • IndiaGlitz, [Monday,September 20 2021]

பிரபல நடிகர் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த திரைப்படத்தை திரையுலகினர் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று சிமா விருதுகள் நடைபெற்ற நிலையில் இந்த விருது விழாவில் சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் 6 விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ’சூரரைப்போற்று’ திரைப்படம் பெற்ற சிமா விருதுகளின் பட்டியல் பின்வருமாறு:

சிறந்த நடிகர்: சூர்யா

சிறந்த நடிகை: அபர்ணா பாலமுரளி

சிறந்த படம் - 2டி நிறுவனம்

சிறந்த இசையமைப்பாளர்: ஜிவி பிரகாஷ்

சிறந்த ஒளிப்பதிவாளர்: நிகேத் பொம்மி

சிறந்த பாடகர்: ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்

More News

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': டெல்லி படப்பிடிப்பு குறித்த மாஸ் தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் 'பீஸ்ட் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்றது என்பதும், அதன் பின்னர் மூன்று கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் அடுத்தடுத்து நடைபெற்றது

சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்: பிரபல நடிகரின் பட டைட்டில்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர் நடிக்கும் திரைப்படத்திற்கு 'சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்'என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது

விஜய், விஜய்சேதுபதி பட நாயகியின் தந்தை மறைவு: திரையுலகினர் இரங்கல்!

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகையின் தந்தை காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐ.பி.எல்- கேப்டன் பதவியையும் துறந்த விராட் கோலி… ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

ஐ.பி.எல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணியின் கேப்டனாகப் பதவி வகித்துவரும்

சி.எஸ்.கே சிங்கங்களா! செல்லங்களா? சிம்புவின் கொரோனா குமார் பாடல்!

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படமான 'கொரோனா குமார்' படத்தில் இடம் பெற்றுள்ள சி.எஸ்.கே சிங்கங்களா! செல்லங்களா! பாடல் ஒன்று சற்று முன் வெளியாகி உள்ளது.