close
Choose your channels

ஆர்யாவின் வெற்றிக்காக வாழ்த்திய சூர்யா!

Friday, August 16, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் ஆர்யா ஒரு நடிகர் மட்டுமின்றி ஒரு சைக்கிள் ரைடர் என்பதும், தேசிய அளவில் பல்வேறு சைக்கிள் போட்டிகளில் அவர் பங்கேற்றுள்ளார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் பாரீஸ் முதல் ப்ரெஸ்ட் வரை சைக்கிள் போட்டி இம்மாதம் நடைபெறவுள்ளது. 1200கிமீ தூரத்தை அணியாக கடக்க வேண்டும். இந்த போட்டியில் நடிகர் ஆர்யாவின் அணி கலந்து கொள்ளவுள்ளது

இந்த நிலையில் ஆர்யாவின் அணிக்கான ஜெர்ஸியை அறிமுகம் செய்து வைத்த நடிகர் சூர்யா, இந்த போட்டியில் ஆர்யாவின் அணி சிறப்பாக சைக்கிள் ரைட் செய்ய வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் இந்த போட்டியில் சுமார் 6000 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் இந்த போட்டியில் ஆர்யா அணி வெற்றி பெற நமது அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

இந்த நிலையில் சூர்யாவுடன் ஆர்யா இணைந்து நடித்த 'காப்பான்' திரைப்படம் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.