close
Choose your channels

கர்ப்பமான நிலையிலும் செம ஆட்டம் போடும் தமிழ் திரைப்பட நடிகை: வைரல் வீடியோ

Wednesday, April 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா, கார்த்தி படங்கள் உள்பட ஒருசில படங்களில் நடித்த தமிழ் நடிகை தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் செம டான்ஸ் ஆடி உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

சூர்யா நடித்த ‘மாஸ்’, கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒருசில தமிழ் திரைப்படங்களிலும் கன்னட தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கடந்த மே மாதம் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் கணவரின் 34வது பிறந்த நாளில் தான் கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களுக்கு ப்ரணிதா அறிவித்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் நடிகை பிரணிதா சுபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். கர்ப்பமான நிலையிலும் செம டான்ஸ் ஆடும் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.