பிகினி உடையில் பள்ளி மாணவி நடிகை: உருண்டு கீழே விழும் வீடியோ!

தமிழ் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகை தரையில் இருந்து உருண்டு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கீழே விழும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ஜெயம் ரவி நடித்த ’கோமாளி’ படத்தில் பள்ளி மாணவியாக நடிகை சம்யுக்தா ஹெக்டே நடித்து இருந்தார் என்பதும் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே. மேலும் தற்போது அவர் மூன்று கன்னட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சம்யுக்தா ஹெக்டே ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன் சம்யுக்தா ஹெக்டே பிகினி உடையில் தரையிலிருந்து உருண்டு நீச்சல்குளத்தில் விழுந்து அதன் பின்னர் நீச்சலடிக்கும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகிறது.

More News

மாதவன் கொடுத்த முத்தத்தால் மிரண்டு போன மச்சான்: வைரல் புகைப்படம்!

https://tamil.filmibeat.com/news/when-my-brother-in-law-freaked-out-when-i-sent-him-this-photo-of-my-wife-madhavan-s-hillarious-097180.html

மகனை ஆச்சரியத்துடன் பார்க்கும் உதயநிதி: அப்படி என்ன செய்தார் இன்பநிதி?

நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது மகனை ஆச்சரியத்துடன் பார்க்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

மூன்றாவது முறையாக சிம்புவுடன் மோதும் பிரபல நடிகரின் படம்!

டிகர் சிம்பு நடித்த படங்கள் ரிலீஸ் ஆன அதே நாளில் பிரபல நடிகரின் படங்கள் ஏற்கனவே இரண்டு முறை மோதிய நிலையில் தற்போது மூன்றாவது முறையாக வரும் செப்டம்பர் 15ம் தேதி

துபாயில் முதலமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்: 3 வருடங்களுக்கு பின் நடந்த சந்திப்பு!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் சமீபத்தில் துபாய் சென்ற நிலையில் அங்கு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்களை சந்தித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோலக்ஸை அடுத்து சூர்யாவுக்கு ஒரு செம கேரக்டர்: இயக்குனர் இந்த பிரபலமா?

சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தின் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் நடித்த சூர்யாவுக்கு அடுத்ததாக வித்தியாசமான செம கேரக்டரை பிரபல இயக்குனர்