புதிய காதலருக்கு லிப்கிஸ்: ரஜினி, விஜய் பட நடிகையின் புகைப்படங்கள் வைரல்!

  • IndiaGlitz, [Tuesday,September 06 2022]

ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை ஒருவர் தனது காதலரை பிரிந்த நிலையில் புதிய காதலருடன் லிப்கிஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான ’மதராசபட்டினம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை எமிஜாக்சன். லண்டனை சேர்ந்த இவர் அதன் பின்னர் விக்ரம் நடித்த ’தாண்டவம்’ விஜய் நடித்த ’தெறி’ தனுஷ் நடித்த ’தங்கமகன்’ ரஜினிகாந்த் நடித்த ’2.0’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் திடீரென லண்டனைச் சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து லிவிங் டு கெதர் முறைப்படி குடும்பம் நடத்தினார். இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை எமிஜாக்சன் இங்கிலாந்து நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது புதிய காதலருக்கு லிப்கிஸ் கொடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் எமி ஜாக்சன் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன. இந்த நிலையில் மீண்டும் தமிழ் திரையுலகில் எமி ஜாக்சன் நடிக்க இருப்பதாகவும் ஏஎல் விஜய் இயக்கும் அடுத்த படத்தில் அவர் தான் நாயகி என்றும் கூறப்படுகிறது.

More News

ஒவ்வொரு மைனஸையும் பிளஸ்ஸாக மாற்றினார், அவர்தான் எனது சகோதரர்: கார்த்தி பெருமிதம்

எனது சகோதரர் சூர்யா தனது ஒவ்வொரு மைனஸையும் பிளஸ்ஸாக மாற்றினார் என்று பெருமிதத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் கார்த்தி பதிவு செய்துள்ளார்.

இரண்டாவது முறை பார்த்தால் தான் 'கோப்ரா' கதை புரியும்: அஜய் ஞானமுத்து

 விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோப்ரா' படம் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றும் இந்த படத்திற்கு ஊடகங்கள் மற்றும் விமர்சகர்கள்

சமந்தா விவாகரத்து முடிவு குறித்து தந்தை பகிர்ந்த உணர்ச்சிகரமான பதிவு!

நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா திடீரென கடந்த ஆண்டு விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இதனால் இரு தரப்பு ரசிகர்களும்

இனிமேல் சமந்தாவுக்கு டப்பிங் இல்லை: சின்மயி

சமந்தாவின் பெரும்பாலான தெலுங்கு திரைப் படங்களுக்கு டப்பிங் கொடுத்துவந்த பாடகி சின்மயி இனி சமந்தாவுக்கு டப்பிங் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று தெரிவித்துள்ளது

ஆசீர்வதிக்கப்பட்ட 25 ஆண்டுகள்: வைரலாகும் சூர்யாவின் டுவிட்!

 நடிகர் சூர்யாவின் முதல் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆனதை அடுத்து சூர்யாவின் 25 வருடங்கள் திரைப்பயணம் குறித்து அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.