உதவி இயக்குனரை இரண்டாவது திருமணம் செய்த தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Saturday,February 19 2022]

தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்த நடிகை ஒருவர் உதவி இயக்குனரை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளதோடு, திருமண புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்

தமிழில் வெளியான நெல்லு, கோட்டி, உன்னையே காதலிப்பேன், இதுவும் கடந்து போகும், நீ நான் நிழல் ஆகிய படங்களிலும் புலிமுருகன், த்ரிஷ்யம் 2 உள்பட பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை அஞ்சலி நாயர்.

இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அனீஷ் உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் ஆவ்னி என்ற பெண்குழந்தை இந்த தம்பதிக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்த அஞ்சலி நாயர் கடந்த சில ஆண்டுகளாக அஜித் ராஜூ என்ற உதவி இயக்குனரை காதலித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் அஜித் ராஜுவை சமீபத்தில் அஞ்சலி நாயர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதனை இருவருமே தங்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் ரசிகர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

காதலர் தினத்தில் வெளியிட்ட கட்டியணைத்த புகைப்படம்: மன்னிப்பு கேட்ட நடிகை!

காதலர் தினத்தில் தனது சமூக வலைத்தளத்தில் காதலரை கட்டியணைத்தவாறு இருந்த புகைப்படத்தை வெளியிட்டதற்காக நடிகை ஒருவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நீச்சல் குளத்தில் ஹர்திக் பாண்டியாவை முத்தமிட்டு விளையாடும் முக்கிய நபர்… யார் தெரியுமா?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற ஹர்திக் பாண்டியா

மாலத்தீவு சென்றுள்ள மற்றொரு நடிகை… வைரலாகும் கிளாமர் புகைப்படம்!

பாலிவுட் நடிகையான அம்ரியா தாஸ்தார் நடிகர் தனுஷ்ஷுடன் இணைந்து

உக்ரைனில் இருக்கும் 20,000 இந்தியர்களின் கதி என்ன?

போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் உக்ரைன் நாட்டில் மாணவர்கள், தொழிலாளர்கள் என இந்தியாவைச் சேர்ந்த 20,000

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இரண்டு இடங்களில் நடந்த 'சர்கார்' பட காட்சிகள்

தமிழகத்தில் இன்று காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் தங்களுடைய ஜனநாயக கடமையை