விஜய் அரசியல் கட்சியில் தொண்டராக பயணிப்பேன்: தமிழ் நடிகை பேட்டி..!

  • IndiaGlitz, [Monday,July 10 2023]

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடைய கட்சியில் தொண்டராக பயணிப்பேன் என அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தால் திரை உலகை சேர்ந்த பலர் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனியர் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அவருக்கு ஆதரவளிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடைய கட்சியில் நான் ஒரு தொண்டராக பயணிப்பேன் என்றும் அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்றும் நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ’சந்திரலேகா’ என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

50 வயது குறைந்த பெண்ணுடன் டேட்டிங் செய்த பிரதமர்… 900 கோடி சொத்து எழுதி வைத்த ஆச்சர்யம்!

இத்தாலியில் 3 முறை பிரதமராக இருந்து கடந்த ஜுன் மாதத்தில் உயிரிழந்த முன்னாள் பிரதமர் சில்வியா பெர்லுஸ்கோனி குறித்த தகவல்தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.

உலகப்புகழ் பெற்ற கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சி:  கேப்டன் மகனின் புதிய முயற்சி..!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், அனைவராலும் கேப்டன் என்று அறியப்படும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் இந்தியாவில் பொழுதுபோக்கு துறையின் எல்லைகளை மாற்றியமைக்க டராக்டிகல்

கணவரின் அணைப்பில் சிறைபட்ட நடிகை காஜல் அகர்வால்… வைரலான ரொமான்ஸ் புகைப்படங்கள்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வரும் நடிகை காஜல் அகர்வால்

திடீர் ரன் அவுட்… இந்திய அணிக்காக கலங்கி அழுத தோனி... ஆண்டுகள் கடந்தும் ரணமான சம்பவம்!

இந்திய அணியை கரை சேர்ப்பதற்காக கடைசி வரை போராடி தோற்றுப்போன தோனி 2019 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

காதலரை கைப்பிடித்த விஜய் டிவி சீரியல் நடிகை.. வைரல் வீடியோ..!

விஜய் டிவியில்  சேர்ந்து விட்டாலே வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடுவார்கள் என்பது மட்டும் இன்றி விஜய் டிவியில் உள்ள ஒருவருடன் திருமணமும் நடந்து விடும் என்று காமெடியாக கூறப்படுவது உண்டு.