close
Choose your channels

சம்மரில் நீச்சல் தான் சுகமானது: நீச்சலுடையில் செம போஸ் கொடுத்த தமிழ் நடிகை!

Sunday, May 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகை ஒருவர் நீச்சல் தான் கோடை காலத்தி மிகவும் சுகமானது என்று கூறி நீச்சலுடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

’கச்சேரி ஆரம்பம்’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமான நடிகை பூனம் பாஜ்வா, அதன்பின்னர் ’ரோமியோ ஜூலியட்’ ’அரண்மனை 2 ’ ‘குப்பத்து ராஜா’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் பூனம்பாஜ்வாவுக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் நடிகை பூனம் பாஜ்வா டூ பீஸ் உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தின் கேப்ஷனாக நீச்சல் தான் எனது விருப்பத்துக்குரிய ஒரே பொழுதுபோக்கு என்றும் கோடையில் இதுதான் சுகமானது என்றும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றன.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.