கணவர், குழந்தைகளுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பிரபல நடிகை: வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Monday,June 27 2022]

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக இருந்த நடிகை ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழ் திரையின் கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சினேகா, அவ்வப்போது தனது குடும்பத்தினர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினேகா திருப்பதி வந்திருப்பது குறித்த செய்தி அறிந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

More News

ஹாட் ஸ்டாரில் வெளியாகும் ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ட்ரீம் வாரியர் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து வருகிறது. 

தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற டிவி சீரியல் நடிகை: அதிர்ச்சி தகவல்

அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற டிவி சீரியல் நடிகை பெரும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'குக் வித் கோமாளி' மணிமேகலை சொத்துமதிப்பு இத்தனை கோடியா?

சன் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது கிட்டத்தட்ட விஜய் டிவியின் செட்டிலாகிவிட்ட மணிமேகலையின் சொத்து மதிப்பு குறித்த தகவல் கசிந்து உள்ள நிலையில் இத்தனை கோடியா

காமெடி நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கை அமைச்சர் எழுதிய கடிதம்: எதற்கு தெரியுமா?

காமெடி நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கை அமைச்சர் கடிதம் எழுதிய தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

ஹனிமூன் முடிந்த அடுத்த நாளே படப்பிடிப்பு: நயன்தாரா எங்கே சென்றார் தெரியுமா?

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த நிலையில் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றார் என்பதும் அங்கு