குடும்பத்துடன் 'நாசா'வுக்கு சென்ற தமிழ் திரையுலக பிரபலம்: வைரல் புகைப்படம்

  • IndiaGlitz, [Wednesday,October 19 2022]

தமிழ் திரை உலக பிரபலம் ஒருவர் தனது குடும்பத்துடன் சமீபத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற நிலையில் அமெரிக்காவில் உள்ள நாசாவுக்கு சென்ற புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் பிருந்தா என்பதும் அவர் தற்போது திரைப் படங்களையும் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் நடன இயக்குனர் பிருந்தா சமீபத்தில் தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்

இந்த நிலையில் தற்போது அவர் அமெரிக்காவில் உள்ள நாசாவுக்கு குடும்பத்துடன் சென்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

நடன இயக்குனர் பிருந்தா, துல்கர் சல்மான், காஜல் அகர்வால் நடித்த ’ஹேய் சினாமிகா என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்றது அடுத்து தற்போது அவர் ‘தக்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஹிருது ஹரூன், சிம்ஹா, ஆர் கே சுரேஷ், முனிஸ்காந்த் நடிப்பில் உருவாகும் 'தக்ஸ்' திரைப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்து வருகிறார்.

More News

சூர்யாவை போல் கிளைமாக்ஸில் சிறப்பு தோற்றத்தில் சூரி: எந்த படத்தில் தெரியுமா?

சமீபத்தில் வெளியான உலகநாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படத்தில் கிளைமாக்ஸில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் என்பதும் அந்த பத்து நிமிட காட்சி படத்தின் மிகப்பெரிய

சிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது அஜித்-விஜய் பட இயக்குனரா? பேச்சுவார்த்தை ஆரம்பம்!

அஜித், விஜய் ஆகிய இருவரது சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. 

கீர்த்தி சுரேஷை பாராட்டிய 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன்: இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி பழக்கம்?

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் குமரன், கீர்த்தி சுரேஷ்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடு ரோட்டில் பிக்பாஸ் குயின்ஸி ஆடிய குத்தாட்டம்: வீடியோ செம வைரல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான குயின்ஸி நடுரோட்டில் குத்தாட்டம் ஆடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

ஷாலினி அஜித்தின் தங்கையுடன் இணைந்த கார்த்தி.. இருவரும் சேர்ந்து என்ன செய்ய போறாங்க?

அஜித்தின் மனைவி ஷாலினி அஜீத்தின் தங்கை ஷாம்லி மற்றும் கார்த்தி இணைந்து சமூக சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.