நீதிபதியுடன் தகராறு.. தமிழ் காமெடி நடிகர் அதிரடி கைது..!

  • IndiaGlitz, [Friday,October 20 2023]

நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த நீதிபதியை வம்புக்கு இழுத்த தமிழ் காமெடி நடிகரை காவல்துறையினர் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கவுண்டமணி, செந்தில், வடிவேலு உள்பட பல பிரபலங்களுடன் காமெடி கேரக்டரில் நடித்தவர் நடிகர் ஜெயமணி. இவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த நீதிபதியை வம்புக்கு இழுத்து அவரை தாக்க முயன்றதாக புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் கிண்டி காவல்துறையினர் நடிகர் ஜெயமணி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரது நண்பனையும் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

எனக்கு இப்போ சாப்பாடு வரணும்.. சீரியஸான கேப்டன்.. 'சாப்பாடு Come' கேலி செய்யும் பூர்ணிமா..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை அனைத்து போட்டியாளர்களுக்கும் இடையே பிரச்சனைகள் வந்து கொண்டிருந்த நிலையில் இந்த சீசனில் ஸ்மால் ஹவுஸ் போட்டியாளர்கள் மற்றும் பிக் ஹவுஸ் போட்டியாளர்கள்

மனைவியை விவாகரத்து செய்கிறேன்.. விஜய், பிரபுதேவா பட நடிகையின் கணவர் அறிவிப்பு..!

விஜய் நடித்த 'குஷி' மற்றும் பிரபுதேவா நடித்த 'மிஸ்டர் ரோமியோ' உட்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக

தலைகீழாக தொங்கி வொர்க்-அவுட்: வேற லெவலில் வைரலாகும் ஹன்சிகா வீடியோ..!

நடிகை ஹன்சிகா தலைகீழாக தொங்கிக் கொண்டே வொர்க்-அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும்  வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அவை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

'லியோ' முதல் நாள் வசூல் எவ்வளவு.. அதிகாரபூர்வ தகவல்கள்..!

தளபதி விஜய் நடித்த 'லியோ' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் விஜய் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. தொடர்ச்சியான விடுமுறை

அடுத்த வாரம் 'தங்கலான்' வாரம் தான்: பா ரஞ்சித் பேட்டி..!

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிய 'தங்கலான்' படத்தின் அப்டேட்டுகள் அடுத்த வாரம் முதல் வெளியாகும் என்று இயக்குனர் பா ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார்.