ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்திய தமிழக அரசு! யாருக்கெல்லாம் பொருந்தும்?

மாநில அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. இதனால் 58 வயதில் ஓய்வுபெறும் அனைத்து தமிழ்நாடு அரசு ஊழியர்களும் இனி 60 வயது வரையிலும் பணியாற்ற முடியும்.

சட்டப்பேரவையில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 110 விதியின் கீழ் புது அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அதன்படி அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் ஊழியர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் ஆகியோரின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

முன்னதாக அரசு உழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இந்த நிலமையை கொரோனா காலத்தில் 59 ஆக மாற்றி தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருந்தார். தற்போது மேலும் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளார். இதன் மூலம் ஓய்வூதிய பணப் பலன்கள் வழங்குவதில் இருந்து அரசுக்கு ஆண்டுக்கு சுமார் 10 ஆயிரம் கோடி அளவுக்கு மிச்சமாகும் என்றும் கூறப்படுகிறது.

More News

பிக்பாஸ் அர்ச்சனா வீட்டில் நடந்த விசேஷம்: குத்தாட்டம் போட்டு கலந்து கொண்ட ஆரி!

பிக்பாஸ் வீட்டில் அன்பு ஜெயிக்கும் என்று ஆணித்தரமாக கூறி கிட்டத்தட்ட 75 நாட்கள் வரை தாக்குபிடித்தவர் அர்ச்சனா. அவருடைய பாணி சர்ச்சைக்குரியதாக இருந்தாலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்

ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை சான்று அவசியம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு!

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிட்டால் மட்டுமே தணிக்கை சான்றிதழ் என்ற விதிமுறை தற்போது இருக்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஓடிடியில் அதிக திரைப்படங்கள்,

பவர்ஸ்டார் சினிவாசன் மருத்துவமனையில் அனுமதி: என்ன ஆச்சு?

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

தமிழில் ஒரே ஒரு படம்: மும்பையில் சொந்த வீடு வாங்கிய பிரபல நடிகை!

தமிழில் ஒரே ஒரு படம் நடித்துள்ள பிரபல நடிகை அதிலும் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாத நிலையில் மும்பையில் சொந்த வீடு வாங்கி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை

அஜித்தின் சைக்கிள் ரைட் புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்!

தல அஜித் நடித்து வரும் 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாக வேண்டுகோள்