தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: மகர ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

  • IndiaGlitz, [Monday,March 25 2024]

2024ம் ஆண்டு குரோதி வருடத்தில் மகர ராசிக்கான பலன்களை யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக்ளிட்ஸ் யூடூப் சேனலில் பகிர்ந்துள்ளார்.

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில் 2024 குரோதி வருடத்தில் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை விவரித்துள்ளார். மகர ராசிக்காரர்கள் இந்த ஆண்டு ஏழரை சனியின் கடைசி கட்டத்தை கடந்து செல்வார்கள் என்றும், இது அவர்களுக்கு நிம்மதியையும் புதிய தொடக்கங்களுக்கான வாய்ப்பையும் தரும் என்றும் அவர் கணித்துள்ளார்.

எனினும், இந்த கடைசி கட்டத்திலும் சில சவால்கள் இருக்கும். காது, கண், மூக்கு போன்ற உறுப்புகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மொத்தத்தில், இந்த ஆண்டு மகர ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகளே அதிகம் காத்திருக்கின்றன. சொகுசு வாழ்க்கையை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். லாபம் கிடைக்கும். தொழில் வாய்ப்புகள் தேடி வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. வீடு, நிலம் வாங்கும் கனவு நிறைவேறலாம். பிள்ளைகளை அன்பாகவும், கண்டிப்பாகவும் வளர்க்க வேண்டும். தொழில் மற்றும் படிப்பில் மேன்மை அடைவீர்கள். வெளிநாடு செல்ல வாய்ப்பு கூட கிடைக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் பரிகாரங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு ஆன்மீக Glitz யூடியூப் சேனலை பின்தொடரவும்! https://www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1

More News

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: தனுசு ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், 2024 குரோதி வருடம் தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் நிறைவான ஆண்டாக இருக்கும் என்று கணித்துள்ளார்.

தளபதி விஜய் பக்கத்தில கூட யாரும் வர முடியாது.  6 நடிகர்களை குறிப்பிட்டு சொன்ன திருப்பூர் சுப்பிரமணியம்..

தளபதி விஜய் இன்னும் ஒரு படத்துடன் சினிமாவை விட்டு விலக இருக்கும் நிலையில் அவரது இடத்தை யார் பிடிப்பார்கள்? என்ற கேள்விக்கு பதில் அளித்த திருப்பூர் சுப்பிரமணியன் விஜய் இடத்தை யாராலும்

விஜயகாந்த் மகன் எனக்கும் மகன் தான்.. ஒரே தொகுதியில் போட்டியிடுவது குறித்து ராதிகா..!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் மற்றும் நடிகை ராதிகா ஆகிய இருவரும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் 'விஜயகாந்த் மகன் எ

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், 2024 குரோதி வருடம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை விரிவாக விளக்கியுள்ளார்.

எவன்டா இந்த படத்தின் டைரக்டர்? 'ஏ' சர்டிபிகேட் பெற்ற கலையரசன் படம்..!

கலையரசன், சாண்டி உள்பட பலர் நடித்த 'ஹாட்ஸ்பாட்' என்ற திரைப்படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான நிலையில் இந்த ட்ரெய்லருக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும் எதிர்ப்புகளும்